#Kasturi
#KamalHassan
#MNM
Actress Kasturi trolls Kamal hassan for his party personality resign
கமலஹாசன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக கட்சியின் பிரமுகர்கள் விலகி கொண்டிருப்பது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கலாய்க்கும் வகையில் ஒரு பதிவு செய்துள்ளார்.